You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் கிடைக்க 4-5 ஆண்டுகள் ஆகலாம்"
பிரசுரிக்கப்பட்டது
உலகிலுள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பு மருந்து கிடைக்க இன்னும் 4 முதல் 5 ஆண்டுகள் ஆகலாம் என சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
"பூமிக்கிரகத்தில் கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் கிடைக்க நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் வரை ஆகலாம். கொரோனா வைரஸ் தடுப்பூசி என்பது இரண்டு முறை போடக்கூடியதாக இருக்கும். தட்டம்மை ரோட்டோவைரஸ் போல இரண்டு முறை போடக்கூடிய அந்த மருந்து தேவையென்றால், உலக அளவில் 15 பில்லியன் டோஸ்கள் மருந்து தேவை" என்று பூனாவாலா கூறியுள்ளார்.
பிற செய்திகள்:
- கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் கிடைக்க எத்தனை ஆண்டுகள் ஆகும்?
- கொரோனா தடுப்பூசி: எமிரேட்ஸில் பரிசோதனை தடுப்பூசி போட்டுக் கொண்ட மதுரை இளைஞரின் நேரடி அனுபவம்
- கொரோனா வைரஸ்: ஆக்சிஜன் பற்றாக்குறையால் தவிக்கும் இந்தியா - கள நிலவரம்
- இரான், வட கொரியாவை தொடர்ந்து பாகிஸ்தானும் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படுகிறதா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: