You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட தமிழரின் நேரடி அனுபவம்
பிரசுரிக்கப்பட்டது
ஐக்கிய அரபு அமீரகம் கொரோனா வைரஸ் தடுப்பூசியை பயன்படுத்த அவசர அனுமதி வழங்கி உள்ளது. மனித உடலில் செலுத்தப்பட்டு, ஆறு வாரம் பரிசோதனை செய்யப்பட்ட பிறகு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
31 ஆயிரம் தன்னார்வலர்களுக்கு பரிசோதனை செய்த பிறகு தடுப்பூசியின் அவசர பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது.
இந்த பரிசோதனையில் தன்னார்வலர்களில் ஒருவர் அமீரகத்தில் வசிக்கும் மதுரையை சேர்ந்த ஆசிக்.
இவர் அங்கு தொலைத்தொடர்பு துறையில் பணியாற்றுகிறார்.
இவர் தன் அனுபவங்களை பிபிசி தமிழிடம் பகிர்கிறார்.
பிற செய்திகள்:
- கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் கிடைக்க எத்தனை ஆண்டுகள் ஆகும்?
- கொரோனா தடுப்பூசி: எமிரேட்ஸில் பரிசோதனை தடுப்பூசி போட்டுக் கொண்ட மதுரை இளைஞரின் நேரடி அனுபவம்
- கொரோனா வைரஸ்: ஆக்சிஜன் பற்றாக்குறையால் தவிக்கும் இந்தியா - கள நிலவரம்
- இரான், வட கொரியாவை தொடர்ந்து பாகிஸ்தானும் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படுகிறதா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: