அடுத்த பெருந்தொற்று வந்தால் என்ன செய்ய வேண்டும்? WHO என்ன கூறுகிறது?

காணொளிக் குறிப்பு, அடுத்த பெருந்தொற்று வந்தால் என்ன செய்ய வேண்டும்? WHO என்ன கூறுகிறது?
பிரசுரிக்கப்பட்டது

உலகம் அடுத்த தொற்று நோய்க்கு தயாராக இருக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ரோஸ் எச்சரித்துள்ளார்.

மேலும், எதிர்காலத்தில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள உலக நாடுகள் தங்களது சுகாதார கட்டமைப்பை மேம்படுத்த வேண்டியது அவசியமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: