You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் விடுமுறை: ஆதரவும் எதிர்ப்பும்
பிரசுரிக்கப்பட்டது
மாதவிடாய் நாட்களில் வேலை செய்யும் பெண்களுக்கு விடுப்பு வழங்கப்பட வேண்டும் என்பதற்கு பெண்களுக்குள்ளேயே எதிர்ப்பு மற்றும் ஆதரவு நிலவுகிறது.
மாதவிடாயைக் காரணம் காட்டி விடுப்பு எடுப்பட்டதால் தங்களுடைய தனிப்பட்ட விடயம் மற்றவர்களுக்கு தெரிந்து விடும் என்று அவ்வாறு விடுமுறை வழங்குவதை எதிர்க்கும் பெண்கள் கூறுகிறார்கள்.
ஆனால், உடல் வலியையும் பொறுத்துக் கொண்டு பணிபுரிவது எளிதான காரியம் அல்ல என்பதால் அந்த நாட்களில் தங்களுக்கு நிச்சயம் விடுப்பு வேண்டும் என்று அதற்கு ஆதரவு தெரிவிக்கும் பெண்கள் கூறுகிறார்கள்.
பெண்களுக்குள் நிகழும் அந்த விவாதத்தை விளக்கும் காணொளி இது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: