பெலாரூஸ் அதிபருக்கு எதிராக கொந்தளிக்கும் மக்கள் - என்ன காரணம்?

காணொளிக் குறிப்பு, பெலாரூஸ் அதிபருக்கு எதிராக கொந்தளிக்கும் மக்கள் - என்ன காரணம்?
பிரசுரிக்கப்பட்டது

பெலாரூஸ் நாடு பெரிய போராட்டங்களின் பிடியில் சிக்கிக் கொண்டுள்ளது. நீண்டகாலம் அதிபராக இருந்து வந்த அலெக்ஸாண்டர் லூகஷென்கோவுக்கு ஆதரவாக தேர்தலில் தில்லுமுல்லு நடந்திருப்பதாக புகார்கள் எழுந்ததால் அங்கு போராட்டங்கள் வெடித்துள்ளன.

அங்கு என்ன நடக்கிறது என்பதை தெளிவாக தெரிந்துகொள்ள இந்தக் காணொளியை பாருங்கள்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: