வீட்டிற்குள் இருந்தே வெளிநாடு சுற்றலாம் - புது உலகின் மெய்நிகர் கனவு

காணொளிக் குறிப்பு, புது உலகின் மெய்நிகர் கனவு
பிரசுரிக்கப்பட்டது

கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவலால் பலரும் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடைக்கும் சூழ்நிலை நிலவுகிறது. இந்த நிலையில், நீங்கள் உங்கள் வீட்டிற்குள் இருந்தவாறே மெய்நிகர் உலகத்தில் 170க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு செல்ல வழிவகை செய்கிறது சிங்கப்பூர் தம்பதியரின் இந்த முயற்சி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: