You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனாவுக்கு மருந்தே வராமலும் போகுமா? WHO இயக்குநர் என்ன சொன்னார்?
பிரசுரிக்கப்பட்டது
கொரோனாவுக்கு மருந்தே வராமல் போகலாம் என்பது போன்ற ஒரு கருத்தை உலக சுகாதார நிறுவனத் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் தெரிவித்துள்ளார்.
திங்கள்கிழமை நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் இது போன்ற ஒரு கருத்தை வெளியிட்டார்.
உலகை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பல முயற்சிகள் மூன்றாம் கட்ட பண்டுவப் பரிசோதனை (கிளினிகல் ட்ரையல் எனப்படும் மனிதர்களுக்குத் தந்து மேற்கொள்ளும் சோதனை) கட்டத்தில் உள்ளன என்று அவர் தெரிவித்தார்.
மேலும் அவர் என்ன தெரிவித்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: