டேக்வாண்டோவில் கலக்கும் பெண்கள்: "எங்களை நாங்களே பாதுகாத்துக்கொள்வோம்" -
பிரசுரிக்கப்பட்டது
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் சூழ்நிலையில், அவசர சூழ்நிலைகளில் தங்களை தாங்களே தற்காத்து கொள்வதற்காக பெண்கள் தற்காப்பு கலைகளை கற்றுக்கொள்வது அதிகரித்து வருகிறது.
அந்த வகையில், டேக்வாண்டோ தற்காப்பு கலையின் அவசியம், சிறப்பம்சங்கள் மற்றும் பயன்களை பட்டியலிடுகிறார் நைஜீரியாவை சேர்ந்த பெண் ஒருவர்.
பிற செய்திகள்:
- தமிழ்நாடு இரு மொழிக் கொள்கையை மட்டுமே பின்பற்றும்: முதலமைச்சர் கே. பழனிசாமி
- சீனா - அமெரிக்கா மோதல்: வரும் நாட்களில் சீன மென்பொருட்கள் மீது நடவடிக்கை - அமெரிக்கா அறிவிப்பு
- அயோத்தி கோயில் அடிக்கல் நாட்ட குறிக்கப்பட்டுள்ள நேரம் குறித்து எழுந்துள்ள சர்ச்சைகள்
- பங்குச்சந்தையில் களமிறங்க இதுதான் சரியான நேரமா? பணம் ஈட்டுவது சாத்தியமா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: