இவ்வளவு குறைந்த விலையில் வென்டிலேட்டரா? அசரவைக்கும் ஆப்கன் பெண்கள்

பிரசுரிக்கப்பட்டது

ஒரு காலத்தில் அமெரிக்காவுக்குள் நுழையவே அனுமதி மறுக்கப்பட்ட இந்த ஆஃப்கன் பெண்கள்தான், இன்று கொரோனா நோயாளிகளுக்கு உதவ மிகக்குறைந்த விலையிலான வென்டிலேட்டர் கருவிகளை வடிவமைத்துள்ளனர்.

இப்பெண்கள் அனைத்து மகளிர் ரொபோட்டிக்ஸ் என்ற குழுவை சேர்ந்தவர்கள் ஆவர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: