பிறப்பு விகிதம் குறைவு: 2100-இல் உலகில் என்னென்ன மாற்றங்கள் நிகழும்?

பிரசுரிக்கப்பட்டது

உலகளவில் குழந்தைகள் பிறக்கும் விகிதம் குறைந்து வருவது, சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். இதனால் இந்த நூற்றாண்டின் இறுதியில், ஒவ்வொரு நாட்டிலும் மக்கள் தொகை குறையும்.

2100-ம் ஆண்டில் ஜப்பான், ஸ்பெயின் உள்ளிட்ட 23 நாடுகளில் மக்கள் தொகை பாதியாகக் குறையும் எனக் கருதப்படுகிறது.

செய்தியாளர்: செந்தில் குமார், பிபிசி தமிழ்

காணொளி தொகுப்பாக்கம்: சிவகுமார், பிபிசி தமிழுக்காக

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: