ஹாங்காங் ஏன் சர்ச்சையாகிறது? அது 99 ஆண்டு குத்தகைக்கு விடப்பட்டது ஏன்?
பிரசுரிக்கப்பட்டது
ஹாங்காங் என்பதற்கு 'நறுமணமுள்ள துறைமுகம்' என்று அர்த்தம். இந்த நறுமணத்தின் பின்னணியில் இரண்டு பொருட்கள் இருந்தன. ஒன்று தேநீர். மற்றொன்று போதைப்பொருள்.
ஹாங்காங்கின் வரலாறு குறித்தும், அது 99 ஆண்டுகள் குத்தகைக்கு விடப்பட்ட கதை குறித்தும் இந்தக் காணொளியில் தெரிந்து கொள்ளுங்கள்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :