செளதி அரேபியாவின் அரசர் சல்மான் மருத்துவமனையில் அனுமதி
பிரசுரிக்கப்பட்டது
சௌதி அரேபியாவின் அரசர் சல்மான் பின் அப்துலாசிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சௌதி அரசின் அதிகாரபூர்வ செய்தி முகமை ஸ்பா தெரிவித்துள்ளது.
84 வயதாகும் அரசர் சல்மான் பித்தப்பையில் ஏற்பட்டுள்ள அழற்சி காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதால் ரியாத்தில் உள்ள கிங் ஃபைசல் மருத்துமனையில் சில பரிசோதனைகள் எடுக்க வேண்டியுள்ளதால் அனுமதிக்கப்பட்டுளளதாக அந்த செய்தி முகமையின் அறிக்கை கூறுகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :