செவிலியர்களின் மனஅழுத்தத்தை குறைக்கும் ஜூம்பா நடனம்

காணொளிக் குறிப்பு, செவிலியர்களின் மனஅழுத்தத்தை குறைக்கும் ஜூம்பா நடனம்
பிரசுரிக்கப்பட்டது

கென்யாவிலுள்ள மனநல மருத்துவமனைகளில் பணியாற்றும் செவிலியர்கள் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றால் மனஅழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த நிலையில், அங்குள்ள மருத்துவமனைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஜூம்பா நடனம் தங்களுக்கு புத்துயிர் அளித்துள்ளதாக அவர்கள் கூறுகிறார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :