சிங்கப்பூர்: பொருளாதார மந்த நிலையில் இருந்து விடுபடுமா?

காணொளிக் குறிப்பு, சிங்கப்பூர் பொருளாதார மந்த நிலை சிக்கலில் இருந்து விடுபடுமா?
பிரசுரிக்கப்பட்டது

சிங்கப்பூரை பெரும் பொருளாதார சரிவை நோக்கி வேகமாக அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது கொரோனா வைரஸ் என்கிறார்கள் அனைத்துலகப் பொருளாதார நிபுணர்கள்.

கடந்த காலங்களிலும் சிங்கப்பூர் பொருளாதார மந்த நிலையை எதிர்கொண்டு மீண்டு வந்துள்ளது. கொரோனா வைரஸ் யாரும் எதிர்பார்த்திராத அளவுக்குப் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளதால், இம்முறை சரிவில் இருந்து மீண்டு வருவது சிங்கப்பூர் அரசுக்கும், அந்நாட்டு மக்களுக்கும் பெரும் சவாலாகவே இருக்கும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :