கொரோனா வைரஸ் தடுப்பூசி: 'இந்த ஆண்டு இறுதிக்குள்' - அமெரிக்கா

காணொளிக் குறிப்பு, Corona Vaccine கண்டுபிடிப்பில் முக்கிய முன்னேற்றம்
பிரசுரிக்கப்பட்டது

அமெரிக்காவின் தொற்று நோயியல் துறையின் மூத்த நிபுணரான மருத்துவர் ஆன்டனி பௌசி `அமெரிக்கா இந்த ஆண்டு இறுதிக்குள்ளாகவே தடுப்பூசி தயாரித்துவிடும் என நம்புகிறேன்` என ராய்ட்டர்ஸ் முகமையிடம் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: