தாயை தேடும் பெண்ணின் போராட்டம் - "அம்மா, என்னை அடையாளம் தெரிகிறதா?"

காணொளிக் குறிப்பு, "அம்மா, என்னை அடையாளம் தெரிகிறதா?" - தாயை தேடும் ஒரு பெண்ணின் போராட்டம்
பிரசுரிக்கப்பட்டது

சுமார் இருபதாண்டுகளுக்கு முன்பு தனது இரண்டாவது வயதில் குடும்பத்தினரால் அமெரிக்காவை சேர்ந்த தம்பதியினருக்கு தத்து கொடுக்கப்பட்ட ஒரு பெண் தனது தாயை தேடி தென் கொரியாவில் பலவித போராட்டங்களை நடத்தும் நெகிழ்ச்சியான பயணத்தை இந்த காணொளி விளக்குகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: