You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நெருக்கமாகும் சீனா-இரான்: இந்தியாவுக்கு என்ன ஆபத்து?
பிரசுரிக்கப்பட்டது
சீனா மற்றும் இரான் இடையே விரைவில் போடப்படவுள்ள ஒரு ஒப்பந்தம் உலகம் முழுக்க கவனத்தைப் பெற்றுள்ளது. இந்தநிலையில், சபஹார் ரயில் பாதை அமைக்க இந்தியாவுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை இரான் ரத்து செய்துள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளன.
சபஹார் ரயில் பாதை திட்டத்துக்கான நிதியை வழங்க இந்தியா தாமதப்படுத்துகிறது என இரான் கூறுகிறது. அது பற்றிய காணொளி.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: