அரபு நாடுகளில் இனி இந்தியர்களுக்கு வேலை கிடைக்குமா?

பிரசுரிக்கப்பட்டது

வளைகுடா நாடுகளுக்கும், தென்னிந்திய மாநிலங்களுக்கும் இடையே சுமார் 500 ஆண்டுகளாக நட்புறவு இருந்து வருகிறது.

மசாலா பொருட்களை வாங்கிச் செல்வதற்காகக் கேரள துறைமுகங்களுக்கு அரபு நாட்டு வர்த்தகர்கள் வந்து செல்லத் தொடங்கிய காலம் முதல், இருநாடுகளுக்கும் இடையிலான இந்த நட்பு தொடர்ந்து இருந்து வருகிறது.

சர்வதேச அளவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கைகளை வரைபட வடிவில் நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

தொடர்புடைய செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :