You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
போதை மருந்து கடத்தி ஏழைகளுக்கு உதவும் கடத்தல்காரர்கள் -தற்கால ராபின் ஹூட்களா?
பிரசுரிக்கப்பட்டது
”கடத்தல்காரர்கள் ஒன்றும் ராபின் ஹூட்ஸ்கள் இல்லை. உதவிப் பொருட்களை வழங்குவதற்கு ஈடாக அவர்கள் சமூகத்தின் ஆதரவை பெறுகிறார்கள். ஏனெனில், இந்த சமூகக் கவசத்தை வைத்திருப்பது தங்களையும் தங்களது குடும்பத்தினரையும் பாதுகாப்பதற்கு கடத்தல்காரர்களுக்கு மிகவும் முக்கியம்.”
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: