கொரோனா தொற்று: இசையே மருந்தாக - ஒரு செவிலியரின் நெகிழ்ச்சியான முயற்சி
பிரசுரிக்கப்பட்டது
சிலி நாட்டில் சாண்டியாகோவில் உள்ள ஒரு மருத்துவமனையில் செவிலியர் ஒருவர் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை ஆசுவாசப்படுத்த வயலின் வாசிக்கிறார். நெகிழ வைக்கும் அந்த காணொளியை காண...
தொடர்புடைய செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :