சீனா இயற்றிய ஹாங்காங் தொடர்பான சட்டம் - விரிவான தகவல்கள்

பிரசுரிக்கப்பட்டது

ஹாங்காங்கின் மீது புதிய அதிகாரத்தை செலுத்தும் வகையில் சீனா ஒரு சர்ச்சைக்குரிய பாதுகாப்பு சட்டத்தை இயக்கியுள்ளது. இதனால் ஹாங்காங்கின் சுதந்திரம் மேலும் பறிப்போகும் வாய்ப்புள்ளதாக பிபிசிக்கு தெரிய வருகிறது.

கடந்த வருடம் இயற்றப்பட்ட ஒரு சட்டத்தால் அங்கு பெரும் போராட்டங்கள் வெடித்திருந்த நிலையில் தற்போது இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

இந்த புதிய சட்டம் ஹாங்காங் நீதியமைப்பின் சுயேச்சை அதிகாரத்தை பெரிதும் பாதிக்கும் என விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

அது என்ன சட்டம்? ஏன் மக்கள் அஞ்சுகின்றனர் என காணொயில் பார்ப்போம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :