டான்சானைட்: ஒரே இரவில் மில்லியனரான சுரங்க முதலாளி - நடந்தது என்ன?

காணொளிக் குறிப்பு, ரத்தினக் கற்கள்: ஒரே இரவில் மில்லியனரான சுரங்க முதலாளி - நடந்தது என்ன?
பிரசுரிக்கப்பட்டது

தான்சானியாவில் டான்சானைட் என்னும் ஒரு வகை ரத்தினக் கற்களை அதிகளவில் கண்டறிந்த சுரங்க முதலாளி ஒருவர், ஒரே இரவில் மில்லியனரான சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிறிய அளவில் சுரங்கம் தூண்டும் பணிகளை செய்து வரும் சானினியூ லாய்ஜெர் என்ற அந்த நபர், தான் கண்டெடுத்த மொத்தம் 15 கிலோ எடை கொண்ட ரத்தினக் கற்களை அந்த நாட்டின் சுரங்க அமைச்சகத்துக்கு விற்றதில் 3.4 மில்லியன் அமெரிக்க டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 27 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: