You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஐக்கிய அரபு அமீரகம்: ஜூலை 1 முதல் நாடு திரும்ப அனுமதி; விதிகள் என்ன?
பிரசுரிக்கப்பட்டது
கொரோனா காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள ஐக்கிய அரபு அமீர நாட்டினர் ஜூலை 1-ம் தேதி முதல் நாடு திரும்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தால் பரிந்துரைக்கப்பட்ட 17 நாடுகளில் 106 நகரங்களில் உள்ள பரிசோதனை மையங்களில் பயணிகள் கொரோனா பரிசோதனை செய்தால் மட்டுமே விமானததில் ஏற அனுமதிக்கப்படும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: