You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஜார்ஜ் ஃப்ளாய்ட்: உலக நாடுகளுக்கு பரவிய அமெரிக்காவில் வெடித்த போராட்டம்
பிரசுரிக்கப்பட்டது
ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற கருப்பினத்தவர் அமெரிக்காவில் போலீஸ் காவலில் கொல்லப்பட்டதற்கு எதிராக தொடங்கிய போராட்டம் இரண்டு வாரங்களை கடந்து தொடர்ந்து வருகிறது.
ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணத்துக்கு எதிராகவும், அதற்குக் காரணமாக இருந்தது எனக் கருதப்படும் இனவெறிக்கு எதிராகவும் நடக்கும் போராட்டம் அமெரிக்க எல்லையைக் கடந்து பல நாடுகளுக்கும் பரவி வருகிறது.
பிற செய்திகள்:
- தமிழகத்தில் மேலும் புதிதாக 1875 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று
- "இந்தியாவில் கோவிட்-19 சமூகப் பரவல் நிலையை அடையவில்லை" - ஜசிஎம்ஆர்
- விளையாட்டில் இனவெறி, நிறப்பாகுபாடு: 10 முக்கிய நிகழ்வுகள்
- புதிய வகை கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவுகிறதா?
- புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சிறப்பு விமானம்: சொந்த ஊர் செல்ல அமிதாப் பச்சன் ஏற்பாடு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: