நம் வாழ்க்கையின் அங்கமாகிவிட்ட முகக்கவசம்: சில முக்கிய அறிவுரைகள்
பிரசுரிக்கப்பட்டது
முகக்கவசம் என்பது நம் வாழ்க்கையின் அங்கமாகிவிட்டது. தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது.
ஆனால், முகக்கவசம் அணியும்போது நாம் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது பலருக்கும் தெரிவதில்லை.
உங்களுக்கான சில முக்கிய அறிவுரைகள் இதோ.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: