இந்தியாவுடன் மோதுகிறதா நேபாளம்? சீனா ஆதரவு காரணமா?
பிரசுரிக்கப்பட்டது
கடந்த சில வாரங்களாக இந்தியாவுடன் எல்லை தொடர்பான பிரச்சனைகளை நேபாளம் எழுப்பி வருகிறது.
இதற்கு காரணம் என்ன? சீனாவுக்கு ஆதரவளிக்கும் நடவடிக்கைகளில் நேபாளம் ஈடுபடுகிறதா? - இந்த காணொளி விளக்குகிறது.