பாகிஸ்தானில் தொடரும் பாதாள சாக்கடை பணியாளர்களின் அவலம்
பிரசுரிக்கப்பட்டது
"நான் இன்று கடுமையாக உழைக்கவில்லை என்றால், என் குழந்தைகள் நாளை இதே வேலையை செய்ய வேண்டி இருக்கும்`` என்று கண்ணீருடன் கூறுகிறார் பாகிஸ்தான் பாதாள சாக்கடை பணியாளரான ஷஃபிக். அவரது வாழ்க்கை கதையை விவரிக்கிறது இந்த காணொளி.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: