ஆப்கானிஸ்தான்: பிறந்த குழந்தை மீது பாய்ந்த துப்பாக்கி குண்டுகள் - நடந்தது என்ன?

காணொளிக் குறிப்பு, ஆப்கானிஸ்தானில் பிறந்த குழந்தை மீது பாய்ந்த துப்பாக்கி குண்டுகள் - நடந்தது என்ன?
பிரசுரிக்கப்பட்டது

ஆப்கானிஸ்தானில் மருத்துவமனை ஒன்றின் மீது ஆயுதத்தாரிகள் நடத்திய தாக்குதலில் அதற்கு சற்று முன்னர் பிறந்த குழந்தை ஒன்றின் மீது இரண்டு குண்டுகள் பாய்ந்தன.

மண்ணில் பிறந்தவுடனேயே இரண்டு குண்டுகளை தாங்கிய அந்த குழந்தை உயிர் பிழைத்தது எப்படி என்பதை விளக்குகிறது இந்த காணொளி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: