சௌதி அரேபியா மோசமான நிதி சிக்கலில் இருக்கிறதா? - விரிவான அலசல்
பிரசுரிக்கப்பட்டது
எண்ணெய் வருமானம் ஒன்றை மட்டுமே நம்பிக்கொண்டிருக்காமல் பொருளாதாரத்தை பல வகையிலும் பரவலாக்கும் பெரிய திட்டம் ஒன்றின் கீழ் ஒளிமயமான எதிர்காலம் வருமென்று எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர் சௌதி அரபிய மக்கள்.
அவர்களுக்கு இந்த வாரம் வெளியான அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகள் ஏமாற்றத்தைத் தந்துள்ளன.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: