உங்களுக்கு கொரோனா தொற்று உள்ளதா என அறிவது எப்படி?

காணொளிக் குறிப்பு, நமக்கு கொரோனா தொற்று உள்ளது என அறிவது எப்படி?
பிரசுரிக்கப்பட்டது

கொரோனா வைரஸால் நீங்கள் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்றால் அதற்கான முக்கிய இரண்டு அறிகுறிகள் இரண்டு. ஒன்று வறட்டு இருமல், மற்றொன்று காய்ச்சல்.

உங்களுக்கு தும்மலோ, சளியோ, தலைவலியோ இருந்தால் உங்கள் உடல் நலம் ஆரோக்கியமாக இல்லைதான், ஆனால் நீங்கள் கொரோனாவால் பெரும்பாலும் பாதிக்கப்பட்டிருக்க மாட்டீர்கள்.

சரி. உங்களுக்கு கொரோனா இருக்கிறதா என்பதை எப்படி தெரிந்து கொள்வது? இந்தக் காணொளியை பாருங்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: