You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பனியில் உறைந்த பூனைக்குட்டியின் வால்; உதவிய சூடான காபி
பிரசுரிக்கப்பட்டது
கனடாவில் கடும் குளிரில் மூன்று பூனைக்குட்டிகள் மாட்டிக் கொண்டன.
அதில் ஒரு பூனையின் வால் பனியில் உறைந்து புதைந்து போனது. அந்த வழியாக சென்ற நபர் ஒருவர் தன்னிடம் இருந்த சூடான காபியை ஊற்றி உறைந்து போயிருந்த பூனையின் வாலை எடுத்துவிட்டு அதனைக் காப்பாற்றினார்.
பிற செய்திகள்:
- சாவர்க்கர் பிரிட்டிஷாரிடம் மன்னிப்பு கேட்கவில்லை என்கிறது பா.ஜ.க அரசு - இது உண்மையா?
- கோவையில் ஆறு, குளங்களில் கொத்து கொத்தாக சாகும் மீன்கள் - விரிவான தகவல்
- தமிழர்களுக்கு சம உரிமை: "ராஜபக்ஷவிடம் மோதியின் வலியுறுத்தல் ஒரு கண்துடைப்பு"
- தமிழர்களுக்கு சம உரிமை: "ராஜபக்ஷவிடம் மோதியின் வலியுறுத்தல் ஒரு கண்துடைப்பு"
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: