அமேசான் காடுகள்: உலகின் நுரையீரலைப் பாதுகாக்கப் போராடும் பழங்குடிப் பெண்
பிரசுரிக்கப்பட்டது
உலகின் நுரையீரலாக விளங்கும் அமேசான் மழைக் காடுகளைப் பாதுகாக்கப் போராடும் பழங்குடிப் இனத் தலைவி ரஒனி. ''அனைவரும் இணைந்து போராடாவிட்டால், அமேசான் காடுகள் நிறைய அழிக்கப்படும். அது நமக்கு தீங்கு'' என்கிறார்.
மேலும் காட்டை பாதுகாக்க மேற்கொள்ளவேண்டிய திட்டங்களை பூர்வகுடி மக்களாகிய நாங்களே பார்த்துக்கொள்கிறோம் என்றும் திட்டவட்டமாக கூறுகிறார்.
பிற செய்திகள்:
- 3700 பயணிகளோடு ஜப்பான் துறைமுகத்தில் நிற்கும் கப்பலில் 10 பேருக்கு கொரோனா வைரஸ்
- நடிகர் விஜய் படப்பிடிப்பு தலத்தில் வருமான வரி விசாரணை, வீடுகளில் சோதனை
- #BBCISWOTY: உங்களுக்கு பிடித்த விளையாட்டு வீராங்கனைக்கு வாக்களியுங்கள்
- புதிய வரித் திட்டம் வரி செலுத்துவோருக்கு லாபமா? நஷ்டமா? எந்த வரி சலுகைகள் பறிபோகும்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: