ஆப்பிரிக்காவின் 'ஆணுறை ராஜா' - இவருக்கு எப்படி இந்த பெயர் வந்தது?
பிரசுரிக்கப்பட்டது
"ஆப்ரிக்காவின் ஆணுறை அரசன் நான். மக்கள் கேட்டால் மட்டுமே நான் அவர்களுக்கு ஆணுறை அளிப்பேன். ஆணுறுப்பு மற்றும் பெண்ணுறுப்பின் மாதிரிகளையும், ஆணுறைகளையும் என்னிடம் பார்க்கும்போது, மக்கள் ஆர்வமடைவார்கள்" என்று கூறுகிறார் ஸ்டான்லி காரா.
இவருக்கு ஏன் இந்த பெயர் வந்தது என்று விவரிக்கிறது இந்த காணொளி.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்