You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆஸ்திரேலிய காட்டுத் தீயில் உயிர் தப்பிய வௌவால்களுக்கு கண்கவர் ஆடைகள் - ஏன்?
பிரசுரிக்கப்பட்டது
ஆஸ்திரேலியாவின் காட்டுத்தீயில் பல விலங்குகள் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் உயிர் தப்பிய விலங்குகளும் பாதுகாப்பு இன்றி உணவு இன்றி தவிக்கின்றன.
இந்நிலையில் தன்னார்வலர்கள் சிலர், காட்டுத்தீயில் இருந்து காப்பாற்றப்பட்ட வௌவால்களுக்கு பாதுகாப்பான உறை தயாரித்து அனுப்புகின்றனர். தற்போது வௌவால்கள் கண்கவர் ஆடைகளுடன் பாதுகாக்கப்படுகின்றன.
பிற செய்திகள்:
- ’முஷாரஃபுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை சட்டவிரோதமானது’: பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பு
- உள்ளாட்சித் தலைவர் தேர்தலில் களேபரங்கள்: நடந்தது என்ன? - விரிவான தகவல்கள்
- தலித் பிராண்ட்கள் எழுச்சி: பொருளாதாரம் மூலம் ஒடுக்கப்பட்டோர் விடுதலைக்கான ஓர் உத்தி
- ’நிலவுக்கு செல்ல வாழ்க்கைத் துணை வேண்டும்’: ஜப்பான் தொழிலதிபரின் வினோத அறிவிப்பு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: