மனைவிக்காக விமானம் கட்டிய கணவர் - வியந்து பார்க்கும் மக்கள்

பிரசுரிக்கப்பட்டது

மனைவியை ஈர்ப்பதற்காக கணவர்கள் செய்யும் புதுமையான முயற்சிகள் அவ்வப்போது வைரலாகி வருகின்றன.

அந்த வகையில் நைஜீரியாவை சேர்ந்த ஒருவர் தனது மனைவிக்காக விமானம் போன்ற வடிவமைப்பை கொண்ட வீடொன்றை கட்டியுள்ளார்.

பயணம் செய்வதை தனது மனைவி பெரிதும் விரும்புவதால்தான் இந்த வீட்டை கட்டியுள்ளதாக கூறுகிறார் நைஜீரியாவை சேர்ந்த சைத்.

விமானத்திலேயே வீடும் இருப்பதால், தனது மனைவிக்கு எப்போதும் பறந்துகொண்டே இருக்கும் அனுபவம் கிடைக்கும் என்று அவர் நம்புகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: