You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
2020 ஆங்கிலப் புத்தாண்டு: பணக்காரர்களை மேலும் பணக்காரர்கள் ஆக்கிய 2010 - 2019 தசாப்தம்
பிரசுரிக்கப்பட்டது
ஒரு மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான சொத்து வைத்திருந்தவர்கள் எண்ணிக்கை 2010இல் 1.38 கோடியாக இருந்தது.
ஆனால், தற்போது உலகின் 44% சொத்துகள் சுமார் 4 கோடி பேரிடம் உள்ளது. உலக பணக்காரர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார் ஜெஃப் பெசோஸ். இன்னும் என்ன மாற்றங்கள் இந்த தசாப்தத்தில் நிகழ்ந்தன?
ஆங்ரி பேர்டில் தொடங்கி இன்ஸ்டாகிராம் வரை இந்த தசாப்தத்தில் ஏற்பட்ட மாற்றங்களின் ஒரு தொகுப்பு. 2010 முதல் 2019 வரையிலான ஒரு பயணம்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :