ஆப்கானிஸ்தானில் ஏ.கே.47 துப்பாக்கிகளுடன் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்
பிரசுரிக்கப்பட்டது
ஆப்கானிஸ்தானின் கபிசா மாகானத்தில் மாணவர்கள் கையில் துப்பாக்கிகளுடன் வலம்வருகின்றனர். ஏ கே 47 ரக துப்பாக்கிகளை மாணவர்கள் தாங்கள் பள்ளிக்கு செல்லும்போதும் எடுத்து செல்கின்றனர். மேலும் தங்கள் பள்ளத்தாக்கை பாதுகாப்பதற்கு ஒரே வழி இதுதான் என உள்ளூர்வாசிகள் கருதுகின்றனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: