என் உடலுக்காக இறக்குமதி செய்யப்பட்டேன்: பாலுறவுக்காக இந்தியா கடத்திவரப்பட்ட ஆப்பிரிக்க பெண்கள்

பிரசுரிக்கப்பட்டது

ஆப்பிரிக்காவில் இருந்து பெண்களை ஆசை காட்டி கவர்ந்துவந்து, புது டெல்லியில் உள்ள ஆப்பிரிக்க ஆண்கள் பலரின் தேவைக்காக பாலியல் தொழிலில் நிர்ப்பந்தப்படுத்தி ஈடுபடுத்தும் சட்டவிரோத வலைப்பின்னலை பிபிசி ஆப்பிரிக்கா ஐ கண்டுபிடித்தது.

இப்பெண்கள் பெரும்பாலும் கென்யா, உகாண்டா, நைஜீரியா, தான்சானியா மற்றும் ருவாண்டாவில் இருந்து வந்தவர்கள். கென்யாவில் இருந்து இப்படி கொண்டுவரப்பட்ட கிரேஸ் என்னும் துணிச்சலான பெண் ரகசியமாக செயல்பட்டு இதனை வெளிக்கொண்டுவர ஒப்புக்கொண்டார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: