You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அமேசான் காட்டை பாதுகாக்க அமேசான் நிறுவனத்திற்கு எதிராகப் போராட்டம்
பிரசுரிக்கப்பட்டது
"அதிக உற்பத்தி சூழலியலில் பெரும் தாக்கம் செலுத்துகிறது. சூழலியலைப் பாதுகாக்க உற்பத்தியைக் குறைக்க வேண்டும். இதற்காக நுகர்வை ஊக்குவிக்கும் செயல்களை எதிர்க்க வேண்டும்" என்று ப்ளாக் ஃப்ரைடே தள்ளுபடி விற்பனைக்கு எதிராகப் போராட்டத்தில் குதித்துள்ளவர்கள் கூறுகிறார்கள்.
இந்த போராட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அமேசான் நிறுவனம், ஒவ்வொருவரின் கருத்தையும் நாங்கள் மதிக்கிறோம். போராடும் உரிமை அனைவருக்கும் இருக்கிறது. ஆனால், இந்த போராட்டக்காரர்களின் குற்றச்சாட்டுகளை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறியுள்ளது.
பிற செய்திகள்:
- மகராஷ்டிர அரசியல்: தாக்கரே குடும்ப சிக்கல் - இனி என்ன நடக்கும்?
- ஒரு லிட்டர் பாலை 81 மாணவர்களுக்கு விநியோகம் செய்த உத்தர பிரதேச அரசுப் பள்ளி
- அமேசான் தளத்தில் பொருள் வாங்குபவரா நீங்கள்? - இதனைத் தெரிந்து கொள்ளுங்கள்
- ஹைதராபாத்தில் எரிந்த நிலையில் கிடைத்த இன்னோர் இளம்பெண் உடல்
- உணவுக் காடு: விவசாயம் வெற்றிகரமான தொழில்தான் - சாதித்த சரோஜாவின் கதை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்