மலேசியாவில் திருநங்கைகள் உரிமைகளுக்காகப் போராடும் நிஷா

காணொளிக் குறிப்பு, மலேசியாவில் திருநங்கைகளின் உரிமைகாக போராடும் நிஷா
பிரசுரிக்கப்பட்டது

உலகளவில் 2019ஆம் ஆண்டில் பிபிசியின் 100 சிறந்த பெண்கள் பட்டியலில் இடம் பெற்ற மலேசியாவை சேர்ந்த திருநங்கை நிஷா. சீட் பவுண்டேஷன் என்ற அமைப்பு மூலம் திருநங்கைகளுக்குப் பல வகையில் தோள் கொடுகிறார்.

சிறைவாசம்,பாலியல் கொடுமைகள், சமூகப் புறக்கணிப்பு என பல்வேறு துன்பங்களில் இருந்து இவர் மீண்டு வந்துள்ளார்.

காணொளி தயாரிப்பு: சதீஷ் பார்த்திபன், பிபிசி தமிழுக்காக

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: