சவப்பெட்டியில் உயிரோடு படுக்கும் தென் கொரியர்கள் - ஏன் தெரியுமா?

காணொளிக் குறிப்பு, சவப்பெட்டியில் உயிரோடு படுக்கும் தென் கொரியர்கள் - ஏன் தெரியுமா?
பிரசுரிக்கப்பட்டது

தென் கொரியர்கள் தங்கள் வாழ்க்யையை மதிப்பிடுவதற்காக இந்த சடங்கில் கலந்து கொள்கிறார்கள்.

தங்கள் கடைசியை ஆசை மற்றும் உயிலை எழுதி வைத்துவிட்டு சவப்பெட்டியில் படுக்கிறார்கள். 10 நிமிடங்களுக்கு அங்கு இருளில் கழிக்கிறார்கள்.

எதற்காக தென் கொரியர்கள் இப்படி செய்கிறார்கள்?

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: