மாசடைந்த ஆற்றில் முக்குளித்து குப்பை சேகரிக்கும் சிறுவன்
பிரசுரிக்கப்பட்டது
பிலிப்பைன்ஸில் அதிக மாசடைந்த ஆறுகளில் எஸ்டேரோ விடாஸ் ஒன்று. மறுசுழற்சி செய்யும் பிளாஸ்டிக்குகளை சிறுவர்கள் இதிலிருந்துதான் சேகரிக்கிறார்கள்.
குடும்பத்திற்கு உதவ பள்ளிப்படிப்பை கைவிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்ட சிறுவன் ரேனியலும் இங்குதான் குப்பைகளை சேகரித்து வருகிறார்.
சமீபத்தில் நடத்தப்பட்ட சோதனைகள் இந்த ஆற்றில் கிருமிகள் அதிகம் இருப்பதை கண்டறிந்துள்ளன.
இந்த அழுக்கான, சாக்கடை ஆற்றில் பிளாஸ்டிக் குப்பைகளை சேகரிக்கும் ரேனியலின் வாழ்க்கையை விவரிக்கும் காணொளி இது.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்