குவைத்: இணையத்தில் விற்கப்படும் பெண் வேலையாட்கள் #BBCExclusive #GroundReport

காணொளிக் குறிப்பு, இணையத்தில் விற்கப்படும் பெண் வேலையாட்கள்- பிபிசி கள ஆய்வு
பிரசுரிக்கப்பட்டது

குவைத் நாட்டில் வீட்டு வேலை செய்யும் பெண்கள் சிலர், செல்பேசி செயலிகள் மூலமாக இணையதளத்தில் விற்கப்படுகின்றனர்.

இது குறித்து பிபிசி அரபு மொழிச் சேவை நடத்திய புலனாய்வு, இணையத்தில் அடிமை வர்த்தக சந்தை என்பது செயலிகள் மூலமாக நடைபெற்று வருவதை கண்டறிந்தது. இந்த அடிமை வர்த்தக சந்தை, ஃபேஸ்புக்குக்கு சொந்தமான இன்ஸ்டாகிராம் உட்பட கூகுள், ஆப்பிள் செயலிகள் மூலமும் நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :