புத்த மதத்தில் கிளர்ச்சி செய்த தாய்லாந்து பெண்கள்: கட்டுப்பாட்டை மீறி பிக்கு ஆனார்கள் #100women

காணொளிக் குறிப்பு, மதத்தில் கிளர்ச்சி: கட்டுப்பாட்டை மீறி புத்த பிக்கு ஆன தாய்லாந்து பெண்கள்
பிரசுரிக்கப்பட்டது

தாய்லாந்தில் பெண்கள் புத்த பிக்கு ஆக முடியாது. எனவே சில பெண்கள் வெளிநாடு சென்று புத்த பிக்கு பட்டம் பெற்று நாடு திரும்பினர். இங்குள்ள பெண் பிக்குகள் மட்டுமே நிர்வகிக்கும் விகாரையில் இவர்கள் பணி செய்கிறார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :