பிரெக்ஸிட் இன்றைய நிலையும், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் கையெழுத்திடாத கடிதமும்

காணொளிக் குறிப்பு, பிரெக்ஸிட்: "ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இம்மாதம் பிரிட்டன் வெளியேறுகிறது"
பிரசுரிக்கப்பட்டது

ஐரோப்பிய ஒன்றியத்திடம் பிரெக்ஸிட்டை தாமதப்படுத்தும்படி கோரிக்கை விடுப்பதைவிட பள்ளத்தில் விழுந்து தாம் செத்துவிடத் தயாராக இருப்பதாக முன்பு பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியிருந்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :