கடலில் மிதக்கும் மலையளவு பிளாஸ்டிக்கை மீட்கும் மெகா திட்டம்
பிரசுரிக்கப்பட்டது
உங்களது வாகனத்தின் டயரை காணவில்லையா? அது இந்தக் கடலில் இருக்கக் கூடும். ஆம், உலகம் முழுவதும் எண்ணிலடங்கா அளவு குப்பைகள் கடலில் கொட்டப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சுமார் ஏழு லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் மிதக்கும் குப்பைகளை இரண்டு மாதத்துக்கு ஒருமுறை அகற்றும் மிகப் பெரிய திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பிறசெய்திகள்:
- தமிழ்நாடு - சீனாவின் ஃபூஜியன் மாகாணம் இடையே 'சகோதர மாநில' உறவு ஏற்படுத்த முடிவு
- ஜப்பானில் 225 கி.மீ. வேகத்தில் புயல், 60 ஆண்டில் இல்லாத பாதிப்பு
- 3 படத்தில் ரூ.120 கோடி வசூல்: "பொருளாதாரம் நல்லாதான் இருக்கு" - ரவிசங்கர் பிரசாத்
- 42.2 கி.மீ மாரத்தான் போட்டியை 2 மணி நேரத்துக்குள் கடந்து வரலாறு படைத்த கென்யர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்