அலைபேசி இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும் தெரியுமா?
பிரசுரிக்கப்பட்டது
அலைபேசி இல்லாத உலகம் என்பது எப்படி இருக்கும் என காட்ட விரும்பினார் அமெரிக்காவை சேர்ந்த புகைப்படக் கலைஞர் பிக்கர்ஸ் கில்.
எனவே மனிதர்களிடம் சென்று அவர்களின் அலைபேசியை வாங்கி கொண்டு அவர்களை சுற்றி இருக்கும் உலகை தனது ரிமூட் என்னும் தொடரில் காண்பிக்கிறார் அவர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்