குழந்தைகளின் உயிரிழப்பை இந்த பெட்டிகளால் தடுக்க முடியுமா?

காணொளிக் குறிப்பு, இந்த பெட்டிகளால் குழந்தைகளின் உயிரிழப்பை தடுக்க முடியுமா?
பிரசுரிக்கப்பட்டது

உலகின் 50 சதவீத குழந்தை இறப்புகள் சஹாராவிற்கு தெற்கே உள்ள ஆப்பிரிக்க நாடுகளில் நிகழ்கின்றன.

இந்நிலையில், கென்யாவிலுள்ள குடிசைப்பகுதியின் சுகாதார பணியாளர்கள் ஒரு பிரத்யேக பெட்டியின் மூலம் எவ்வாறு குழந்தைகளின் இறப்புகளை கட்டுப்படுத்துவதற்கு முயன்று வருகின்றனர் என்பதை விளக்குகிறது இந்த காணொளி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :