You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உலகம் முழுவதும் பற்றி எரியும் காடுகள் - திட்டமிட்ட சதியா?
பிரசுரிக்கப்பட்டது
ஆர்டிக் வட்டம் முதல் ஆஸ்திரேலியா வரை உலகம் முழுவதும் காடுகள் பற்றி எரிகின்றன. அவற்றால் எழுப்பப்படும் புகைமூட்டத்தை விண்வெளியில் இருந்தும் கூட பார்க்க முடிகிறது.
ஆண்டு முழுவதும் மாறிமாறி தொடர்ந்து கொண்டிருக்கும் காட்டுத்தீ சம்பவங்களுக்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன? என்ற கேள்விக்கான பதிலை அளிக்கிறது இந்த காணொளி.
பிற செய்திகள்:
- கீழடி நாகரிகம்: தமிழக - கிரேக்க, ரோம், அரபு வணிகத் தொடர்பு குறித்து ஆய்வு செய்ய அரசு முடிவு
- HowdyModi: காஷ்மீர், தீவிரவாதம், என்பிஏ - மோதி, டிரம்ப் உரைகளில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள்
- முதலாம் உலகப் போர்: 'எம்டன்'கப்பல் சென்னையில் வீசிய முதல் குண்டு
- சமனில் முடிந்த தென்னாப்பிரிக்கா டி20 தொடர் - இந்தியா தோற்றது எப்படி?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்