You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாகிஸ்தான் 10 வயது சிறுமியின் எவரெஸ்ட் கனவு - மலை ஏறும் சிறுமியின் மலைக்கவைக்கும் கதை
பிரசுரிக்கப்பட்டது
பாகிஸ்தானின் அபட்டோபாத்தை சேர்ந்த 10 வயதான சலினா சமீபத்தில் ஸ்பேன்டிக் மலை உச்சியை அடைந்தார்.
இதன் மூலம் உலகளவில் 7,000 மீட்டருக்கு அதிகமான மலை உச்சியை அடைந்த இளம் வீராங்கனையாக இவர் சாதித்துள்ளார்.
இந்த இளம் மலையேற்ற வீராங்கனையை சந்தித்தது பிபிசி.
அவரின் எதிர்கால கனவு. ஆசை. லட்சியம் என அனைத்தையும் நம்மிடம் பகிர்ந்துள்ளார்.
பிற செய்திகள்:
- அதிமுக பேனர் விழுந்து விபத்து: இளம்பெண் பலி - கலைந்த கனடா கனவு
- அமெரிக்க - சீன வர்த்தகப்போர்: இறங்கி வந்த டொனால்ட் டிரம்ப் - வரி விதிப்பு தள்ளிவைப்பு
- டெல்லி டூ அமெரிக்கா: 81 வயது முதியவராக வேடமிட்டுச் சென்ற 32 வயது இளைஞர்
- இலங்கையில் கனிமொழி: “தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் இல்லை, அசம்பாவிதங்கள் தொடர்கின்றன”
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்